Saturday, June 4, 2011

பட்டுக் குதிரை

உன் வீட்டு தெருவில் விளையாடும்
குழந்தைகளை விசாரித்தேன்,
அவர்கள் யாரைத் தாண்டும் போதும்
பச்சைக் குதிரை விளையாடுகிறார்களாம்
உன்னைத் தாண்டும் போது மட்டும்
பட்டுக் குதிரையாம்.....

No comments:

Post a Comment